Author : editor

அரசியல்உள்நாடு

போலி பிம்பங்களால் மக்களே இறுதியில் ஏமாந்து விட்டார்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
இன்று யாரும் பேசாத விடயமாக காணப்படும், கடுமையான பிரச்சினையான அமைந்து காணப்படும் வறுமை நாட்டில் மேலும் அதிகரித்து காணப்படுகின்றன. Center for poverty analysis எனும் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, நாட்டின் 25%...
உள்நாடுபிராந்தியம்

மீராவோடை அமீர் அலி வித்தியாலய அதிபராக எம்.சீ.ஐயூப்கான் கடமை பொறுப்பேற்பு

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை அமீர் அலி வித்தியாலய புதிய அதிபராக எம்.சீ.ஐயூப்கான் திங்கட்கிழமை (24) அதிபர் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக...
உள்நாடுபிராந்தியம்

கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளராக முபாறக்!

editor
மூதூர் பிரதேச செயலாளராக சுமார் ஐந்தாண்டுகள் கடமையாற்றிய எம்.பீ.எம். முபாரக் இன்று (24) முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளராக கடமையைப் பொறுப்பேற்கிறார். மூதூர் பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச...
உள்நாடுபிராந்தியம்

பாசிக்குடா கடலில் நீராடச் சென்றவர் மாயம்

editor
கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில் சிக்கி காணாமல் போயுள்ளதாக கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமல் போனவர் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த...
உள்நாடுபிராந்தியம்

முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்து விபத்து – ஒருவர் பலி – மூவர் காயம்

editor
மாவனெல்லை – ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்து நேற்று (23) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த இரண்டரை வயது...
அரசியல்உள்நாடு

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்

editor
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் திரு. Matthew John Duckworth அவர்கள் 2025 நவம்பர் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்...
உள்நாடு

Amazon உயர்கல்வி நிறுவனத்தின் பிரம்மாண்ட பட்டமளிப்பு விழா!

editor
சுமார் 17 வருடங்களாக உயர்கல்வித் துறையில் சேவையாற்றி வரும் Amazon College & Campus கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா, 2025 ஆம் ஆண்டு இன்றைய தினம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு...
உள்நாடுபிராந்தியம்

கொழும்பிலிருந்து சென்ற பொலிஸாரால் நீலாவணையில் துப்பாக்கி மீட்பு!

editor
ரீ-56 ரக துப்பாக்கி வீடு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவுகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள   புறநகர் பகுதி வீடு ஒன்றில்...
உலகம்சினிமாவிசேட செய்திகள்விளையாட்டு

2025ஆம் ஆண்டுக்கான ‘Gentleman Driver’ விருதை வென்ற அஜித் குமார்

editor
நடிகர் அஜித்குமார் நடிப்பில் மட்டுமல்ல, கார் ரேஸ் மற்றும் பைக் ரேசிங்கிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். 2025 தொடக்கத்தில் இருந்து தனது ‘அஜித் குமார் ரேசிங்’ அணியை சர்வதேச...
உள்நாடுகாலநிலை

பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை

editor
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையமானது, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் வகையில் பலத்த காற்று, பலத்த மழை மற்றும் கொந்தளிப்பான கடல் பிராந்தியங்கள் தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வங்காள...