கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு அன்வர் தெரிவானது சட்டபூர்வமானதே – மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு!
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு ஓட்டமாவடி வட்டாரம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்வரின் தெரிவு சட்டபூர்வமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) தனது தீர்ப்பை அறிவித்தது....
