Author : editor

உலகம்

ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் – ஆப்கானிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

editor
ஆப்கானிஸ்தானில் இன்று (05) அதிகாலை 3.16 மணியளவில் ரிச்டர் 4.9 அளவிலும், காலை 7 மணியளவில் ரிச்டர் 5.2 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரிச்டர் 4.6 அளவிலும், ரிச்டர் 4.5 அளவிலும் நிலநடுக்கம்...
உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் பட்டாசு வாகனம் தீக்கிரை

editor
வவுனியா, வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தில் இன்று (05) இரவு நடைபெறவிருந்த சப்பர திருவிழாவுக்காக பட்டாசுகளுடன் வந்த பட்டா ரக வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். திருவிழாவில் வெடிக்கொளுத்துவதற்காக பட்டாசுகளை...
உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் சிவப்பு நிற தலைப்பட்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

editor
மன்னார் தீவில் காற்றாலை அமைக்கப்படவுள்ள பகுதிகளை சேர்ந்த மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எரிசக்தி அமைச்சர் தலைமையிலான குழு மன்னார் மாவட்டத்திற்கு இன்று (05) வருகை தந்துள்ள நிலையில் மன்னார் மாவட்ட...
உள்நாடு

குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது!

editor
10 கிலோவுக்கும் அதிகமான குஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து வந்த குறித்த சந்தேகநபர் காலை...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜனாதிபதி அநுரவின் தலைமையில் தேசிய மீலாதுன் நபி விழா

editor
தேசிய மீலாதுன் நபி விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (05) பிற்பகல் அம்பலாந்தோட்டை, மெலே கொலனி கிராமத்தில், மஸ்ஜிதுல் அரூஸியா ஜும்ஆ பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார...
உள்நாடுபிராந்தியம்

செம்மணியில் இன்றும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

editor
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று (05) புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம்...
உள்நாடு

கொத்து, பிரைட் ரைஸ், பிரியாணி ஆகிய உணவுகளின் விலைகள் குறைகிறது

editor
இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பல உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் பார் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...
அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் இத்தாலியின் பிரதி அமைச்சர்

editor
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (4) அலரி மாளிகையில் இடம்பெற்றது. அரசியல் கலந்துரையாடல்களுக்கான வாய்ப்பை அதிகரிப்பது, வர்த்தக...
அரசியல்உள்நாடு

எல்ல-வெல்லவாய பஸ் விபத்து குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை

editor
எல்ல – வெல்லவாய வீதியில் இடம் பெற்ற பஸ் விபத்து குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கவலையை தெரிவித்துள்ளார். “துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக் கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்...
உள்நாடுபிராந்தியம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயணித்த முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து

editor
கம்பளையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி, நேற்றிரவு (04) இரவு 11:00 மணியளவில் வட்டவளை பகுதியில் 50 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதாக வட்டவளை...