இரத்மலானை, காலி வீதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து
இரத்மலானை – காலி வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஏற்கனவே சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை...
