Author : editor

உள்நாடுபிராந்தியம்

வாரியபொல, நிகவெரட்டிய பகுதிகளில் பலத்த காற்று – 100 வீடுகள் சேதம்

editor
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக குருநாகல் மாவட்டம், வாரியபொல மற்றும் நிகவெரட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசியதில் சுமார் 100 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தத்தால்...
உள்நாடு

இஷாரா செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

editor
நேபாளத்தில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவரை 90 நாட்கள்...
உள்நாடுபிராந்தியம்

புனாணையில் விபத்து ஒருவர் பலி

editor
வாகன விபத்துச் சம்பவத்தில் நபரொருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று (18) சனிக்கிழமை கொழும்பு வீதி புனாணை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. வியாபார நடவடிக்கைக்காக சென்ற பட்டா ரக...
உள்நாடு

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

editor
நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக இராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தற்போது திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் ஆறு அடிக்கு திறந்துவிப்பட்ட...
உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடியில் விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டி – காவத்தமுனை சிறுவன் மரணம்

editor
ஆட்டோ விபத்தில் சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளதாகவும் ஆட்டோவின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று (18) சனிக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – காவத்தமுனை பகுதியில்...
உள்நாடுபிராந்தியம்

ஹபீப் நகர் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு – அக்மீமன ரொஷான் எம்.பி பங்கேற்பு

editor
மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக பொழுதுபோக்கை கழித்து வந்த ஹபீப் நகர் கடற்கரை பகுதியில், புதிய பொழுதுபோக்கு கடற்கரை பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (18) சனிக்கிழமை இடம்பெற்றது....
உள்நாடு

இஷாரா செவ்வந்தியை இன்றும் விசாரணைகளுக்காக அழைத்து சென்ற பொலிஸார்

editor
இஷாரா செவ்வந்தி விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிலிருந்து இன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதேவேளை அவர் தலைமறைவாகியிருப்பதற்கு உதவிகளை வழங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தகவல்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...
உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும் – கடுமையான இடி மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

editor
கடுமையான இடி மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (18) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும்...
உள்நாடுபிராந்தியம்

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்திருந்த சந்தேக நபர் கைது

editor
போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 30,24,900 ரூபாய் பணத்தை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நேரத்தில், சந்தேக நபரிடம் 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது....
உள்நாடு

இலங்கையில் ஒரே நாளில் 20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கத்தின் விலை

editor
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (18) காலை கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையில் ’22 கரட்’ ஒரு பவுண் தங்கத்தின்...