ரணிலின் வெற்றியிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது – அகிலவிராஜ் காரியவசம்.
ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கி இருக்கிறது. அதனால் அவரை வெற்றிபெறச்செய்ய ஐக்கிய தேசிய கட்சி அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ...
