ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்
மூதூர் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (08) காலை மூதூர் வலய கல்வி அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சுலோகங்களை ஏந்தி...