Author : editor

உள்நாடுபிராந்தியம்

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை – பொத்துவில் வர்த்தகருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

editor
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் பொத்துவில் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் இன்று (21) நுகர்வோர் விவகார அதிகார சபையினால் சோதனை செய்யப்பட்டது. நுகர்வோர்களினால் விடுக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக...
உலகம்

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் தெரிவு!

editor
ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததை அடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தமது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அதன் பின்னர், அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி (64)...
உள்நாடு

கன மழை – வெள்ள எச்சரிக்கை நீடிக்கப்பட்டது

editor
மகா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைகளின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக பல ஆற்றுப் படுகைகளில்...
உள்நாடுகாலநிலை

கன மழை – சிவப்பு எச்சரிக்கை விடுப்பு – 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும்

editor
கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திற்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த...
உள்நாடு

கொழும்பில் கனமழை – வாகன நெரிசல்

editor
தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கொழும்பின் பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்தும் பதிவாகி வரும் கனமழை காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சில...
உள்நாடுகாலநிலை

இன்று வெளுத்து வாங்க போகும் மழை

editor
இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான...
உள்நாடுபிராந்தியம்

ஹிக்கடுவ, மாவதகம பகுதியில் துப்பாக்கிச் சூடு

editor
ஹிக்கடுவ, மாவதகம பகுதியில் உள்ள ஒரு வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச்...
அரசியல்உள்நாடு

அரசாங்கமும் ஜனாதிபதியும் இருக்கத்தக்க, ​​மக்கள் தமது பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவரிடமே முன்வைக்கின்றனர்

editor
ஒரு பாடசாலை திறக்கப்படும் போது, ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்று பழமொழியொன்று காணப்படுகின்றது. இருக்கும் பாடசாலைகளை மூடுவதை விடுத்து, தற்போதுள்ள பாடசாலை முறையை வலுப்படுத்தும் நடவடிக்கையையே நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பாடசாலை கட்டமைப்பில்...
உலகம்

பிரேசிலில் பஸ் விபத்து – 17 பேர் உயிரிழப்பு

editor
பிரேசிலின் பெர்னாம்புகோ மாகாணம் ப்ரூமாடோ நகரத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் 30 பேரை ஏற்றி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சலோவா நகர் அருகே சென்றபோது குறித்த பஸ் திடீரென சாரதியின்...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!

editor
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையடிக்கிராமம் பகுதியில் ஐஸ் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை இன்று (20) திங்கட்கிழமை மாலை சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது...