இளைஞன் வெட்டிக் கொலை – எல்பிட்டியவில் சம்பவம்
காலியில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனேகொட பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று திங்கட்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....