உள்நாடு

Astra Zeneca தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க ஜப்பான் இணக்கம்

(UTV | கொழும்பு) – இலங்கை அரசு கேட்டதற்கு இணங்க, ஜப்பானில் இருந்து 6 லட்சம் அஸ்ராசெனேகா (Astra Zeneca) தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க ஜப்பான் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

Related posts

நான்கு மாகாணங்களுக்கு அவ்வப்போது மழை

கோப் மற்றும் கோபா குழு உறப்பினர்கள்

நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தகவல் – ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்பு