வணிகம்

ASPI 7000 புள்ளிகளை கடந்தது

(UTV | கொழும்பு) – கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 7000 புள்ளிகளை கடந்துள்ளது.

நாளாந்த புள்ளிகளின் அடிப்படையில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்றைய தினமே 291.34 அதிகளவான புள்ளிகளை பெற்றுள்ளது.

அதனடிப்படையில் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 7734.57 புள்ளியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேக்கரி உற்பத்திகளது விலை குறைவு

எக்ஸ்போ 2020 சர்வதேச கண்காட்சி

ரயில் கட்டணம் அதிகரிப்பு