உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையத்தில் Air cargo பிரிவில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனை தொடர்ந்து அங்கு கடமையாற்றும் 50 ஊழியர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No description available.

Related posts

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் யாழில்!

ஏலக்காயின் கேள்வி

மேலும் 826 கடற்படையினர் குணமடைந்தனர்