சூடான செய்திகள் 1

சர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாடு கொழும்பில் ஆரம்பம்

(UTV|COLOMBO)-சர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாடு மற்றும் சுற்றுலா தலைவர்கள் மாநாடு கொழும்பு பல்கலைக்கழக சுற்றுலாத்துறை கலாநிதி சுரங்க சில்வா தலைமையில் நேற்று ஆரம்பமானது.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் பிரிவினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இந்த நிகழ்வு நேற்றும் இன்றும்  நடைபெறவுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

BREAKING NEWS – முன்னாள் ஜனாதிபதி ரணில் விளக்கமறியலில்

editor

உமா ஓயா திட்டம் – உயர் நீதிமன்றம் உடனடி அறிக்கையினை கோருகிறது

புதிய கூட்டணி உருவானது; தெரிவானார் ஜனாதிபதி வேட்பாளர்