சூடான செய்திகள் 1

தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைகள் தொடர்பான மாநாடு கொழும்பில்

(UTV|COLOMBO)-தகவல்களை அறிந்து கொள்ளும் சர்வதேச தினத்தை முன்னிட்டு தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமைகள் குறித்து சர்வதேச மாநாடு இன்று(28) கொழும்பு தாமரை தடாகத்தில் நடைபெறுகிறது.

இந்த மாநாடானது சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தொலைபேசி அழைப்புக்களை ஊடறுக்கும் கருவிகளுடன் ஒருவர் கைது

வினாத்தாள்கள் கசிவு – விசாரணைக்கு விசேட குழு – மீண்டும் பரீட்சையை நடத்துவதற்கு நடவடிக்கை

editor

நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழை பெய்யக் கூடிய சாத்தியம்