சூடான செய்திகள் 1

இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|KANDY)-கண்டி மாவட்டத்தில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இன்று(26) முதல் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுத்துள்ளதாக மத்திய மாகாண இலங்கை போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் பிராந்திய நிர்வாகிக்கான வெற்றிடத்திற்கு அதன் தலைவரால் தகுதியற்ற ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வாறு பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

100 சதவீத இலவச சுகாதார முறை நடைமுறையில்…

தடை செய்யப்பட்ட பொலிதீன் உற்பத்தியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை

இலங்கையின் பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறைக்கு உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பு!