வணிகம்

இயற்கையாக பழங்களை பழுக்கச்செய்யும் முறை அறிமுகம்

(UTV|COLOMBO)-இரசாயனப் பதார்த்தங்களை பயன்படுத்தாமல், இயற்கையாக பழங்களை பழுக்கச்செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டம் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

குறித்த திட்டத்தினூடாக விவசாயிகள் பலர் பயனடைய முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நிலக்கடலை செய்கையை விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கை…

மரமுந்திரிகை மற்றும் மரக்கறி செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக பாதுகாப்புச் செயலாளர், அமைச்சர் ரிஷாத்திடம் உறுதியளிப்பு!