வணிகம்

தேசிய புத்தாக்க கண்காட்சி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-ஏழாவது முறையாக இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு ஒழுங்கு செய்துள்ள தேசிய புத்தாக்க கண்காட்சி இன்று(14) ஆரம்பமானது.

இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில், எதிர்வரும் 16ம் திகதி வரை, காலை 9மணி முதல் மாலை 6 மணி வரை இந்த கண்காட்சியை இலவசமாக பொதுமக்கள் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

நான்கு பிரதான பிரிவுகளின் கீழ் வெவ்வேறாக தெரிவு செய்யப்பட்ட சிறந்த புத்தாக்கத்திற்கு தஸிஸ் விருது வழங்கப்படவுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கையில் தங்கத்திற்கு நிகராக மாறிய கரட்!

லோட்டஸ் டயர் ஊக்குவிப்பு திட்டத்தில் வென்றவர்களுக்கு பேங்காக் சவாரியும் உள்நாட்டு சுற்றுலா பயணங்களுக்கும் ஏற்பாடு

editor

இலங்கைக்கான நேரடி விமான சேவையில் சர்வதேச விமான நிறுவனங்கள்