சூடான செய்திகள் 1

சர்வதேச மட்டத்தில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-சர்வதேச மட்டத்தில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தப் போக்கு மோசமான நிலையை எட்டியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது 821 மில்லியன் பேரை எட்டுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் போஷாக்கு மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சுசந்திகா ஜெயசிங்க அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் குடியேறத் தீர்மானம்

editor

நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையான இலவச சுகாதாரத் சேவை