சூடான செய்திகள் 1

ராஜகிரியவில் இன்று ஆர்ப்பாட்டம்…

(UTV|COLOMBO)-ராஜகிரிய ஆயுர்வேத சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை ஆயுர்வேத சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளம் அதிகரித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று(11) பிற்பகல் 12.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

ஆயுர்வேத திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படுகின்ற வைத்தியர்கள், தாதிமார் உட்பட ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குதற் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சுடுகாடுவரை பயணிக்க நாம் தயாரில்லை -மனோ

“மாந்தை கிழக்கு, நட்டாங்கண்டலில் 25 ஏக்கரில் கைத்தொழில்பேட்டை”-முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

நிதி தொடர்பில் விளக்கும் இந்தியச் சித்திரக் கதை நூல்கள்