வணிகம்

சுற்றுலா பயணிகளின் வருகை ஐந்து சதவீதத்தால் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-இலங்கையில் கடந்த மாதம் சுற்றுலா பயணிகளின் வருகை ஐந்து சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு மொத்தமாக இரண்டு இலட்சத்து 359 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை ஐந்து சதவீத அதிகரிப்பதகும்.

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்தவர்களில் அதிகமானவர்கள் இந்தியர்களாவர். சீனா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்தும,; அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

வாகன நிதி வசதிகளை உயர்த்த நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அனுமதி

சலுகை விலையில் சிவப்பு பச்சையரிசி

GES 2017 பிரதிநிதிகளுடன் அறிவு பகிர்வு அமர்வொன்றை ICTA மற்றும் அமெரிக்க தூதரகம் இணைந்து ஏற்பாடு