சூடான செய்திகள் 1

காட்சிப்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் பெயர் பட்டியல்

(UTV|COLOMBO)-தற்காலிக வாக்காளர் பெயர் பட்டியல் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது குறித்த வாக்காளர் பெயர் பட்டியல் மாவட்ட தேர்தல் காரியாலயம், பிரதேச செயலாளர் காரியாலயம், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் கிராம சேவையாளர் அலுவலகம் என்பனவற்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவில் விஜேதாச ராஜபக்ஸ ஆஜர்

4 லட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது.

ஆத்மீக பணியில் ஈடுபடுபவர்களை வீணாக விமர்சித்து இனவாதிகளுக்கு தீனி போடாதீர்கள்! – ரிஷாத்