சூடான செய்திகள் 1வணிகம்

பாம் எண்ணெய்க்கான வரி 20 ரூபாவினால் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-இறக்குமதிச் செய்யப்படும் பாம் எண்ணெய் ஒரு கிலோ கிராமுக்கு அறவிடப்படும் விசேட வியாபார பண்ட வரி, 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 25 ஆம் திகதி முதல் அமுல்படுத்தும் வகையில், நிதியமைச்சினால் இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

விசேட வியாபார பண்ட வரி அதிகரிப்பினால், இதுவரையில் கிலோ கிராம் ஒன்றுக்கு 155 ரூபாவாக இருந்த வரி, 175 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

போதை பொருள் பாவனை தொற்றினை இல்லாதொழிக்க வேண்டும்

மனிதர்களுக்கிடையில் இருக்கவேண்டிய பிணைப்பின் மகிமையை விளக்குவது ஹஜ்

நுவரெலியா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் பனிப்பொழிவு