விளையாட்டு

2019 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கான பாடலில் சங்கக்கார…

(UTV|COLOMBO)-2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்காக உருவாக்கப்பட்ட பாடலின் காணொளி இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த பாடலில் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார உள்வாங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஹீரோவாகும் மத்திஷ பத்திரன – மும்பையை வீழ்த்திய சென்னை கிங்ஸ்

சர்வதேச விண்வெளி மையத்தில் இடம்பெற்ற பெட்மின்டன் போட்டி

இர்பான் மற்றும் நதீமுக்கு வாழ்நாள் தடை – ஐ.சி.சி