சூடான செய்திகள் 1

மின்னேரியா தேசிய பூங்காவிற்கு தற்காலிகமாக பூட்டு

(UTV|COLOMBO)-மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நேற்று (26) இரவு இனம் தெரியாத குழு ஒன்று மின்னேரியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை தாக்கிவிட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை காப்பாற்றிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நூற்றுக்கும் அதிகமான நபர்கள் இவ்வாறு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் தாக்குதலில் 4 அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அடுத்த வருடத்துக்கான பாதீடு தொடர்பாக விரிவான கலந்துரையாடல்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 460 ஆக உயர்வு

கல்முனையில் தனியார் பஸ் மீது கல் வீச்சு தாக்குதல்