சூடான செய்திகள் 1

நாளை முதல் விஷேட புகையிரத சேவைகள்

(UTV|COLOMBO)-கண்டி தலதா மாளிகையில் நடைபெறவுள்ள எசல பெரஹெர நிகழ்வை முன்னிட்டு, நாளை(21) முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி செல்வதற்காக விஷேட புகையிரத சேவைகளை முன்னெடுக்க இலங்கை புகையிரத சேவைகள் தீர்மானித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் காலை 9.50 இற்கு கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி புகையிரதம் ஒன்று பயணிக்கவுள்ளது.

அத்துடன் கண்டியில் இருந்து காலை 11.45 இற்கு கொழும்பிற்கும் நாவலபிட்டியவிற்கும் இரு புகையிரதங்கள் பயணிக்கவுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் கடற்படை வீரருக்கு பிணை

அளுத்கம ஸ்ரீ தம்மானந்த தேரர் தனது 103 ஆவது வயதில் காலமானார்

மல்வத்தை மஞ்சு கைது