சூடான செய்திகள் 1

வாத்துவ 4 பேர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் – இருவரும் மீண்டும் விளக்கமறியல்

(UTV|COLOMBO)-வாத்துவ பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விருந்து நிகழ்வின் போது 4 பேர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

புத்தாண்டு தினத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டி சுற்றாடல் பாதுகாப்பிற்கான பொறுப்பினை நிறைவேற்றுங்கள்

நாளை முதல் புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள்…

நாமல் எம்.பியின் சட்டப் பரீட்சை விவகாரம் – CID விசாரணை ஆரம்பம்

editor