சூடான செய்திகள் 1

சப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமனம்

(UTV|COLOMBO)-சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநரான நிலூகா ஏக்கநாயக்க அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டு இத்தாலி சென்றுள்ளதால் குறித்த மாகாணத்தின் பதில் ஆளுநராக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 20ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை சப்ரகமுவ மாகாண பதில் ஆளுநராக வடமாகாண ஆளுநர் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கை வரலாற்றில் பாராளுமன்ற அமர்வுகளை அதிகளவில் ஒத்திவைத்த ஜனாதிபதி

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கைது

FACEBOOK உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடங்கியது!