சூடான செய்திகள் 1

கண்டி – கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-கண்டி – கொழும்பு பிரதான வீதியில் தன்ஹோவிட்ட பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றினை தொடர்ந்து இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை கோரியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி ஆலயத்திற்கு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை விஜயம்

அரச நிறுவனங்களில் பணி புரியும் உத்தியோகத்தர்களின் ஆடைகள் தொடர்பில் சுற்றுநிரூபம் வெளியீடு

உரிய மறுசீரமைப்பு இடம்பெறாவிட்டால் பதவி விலக தயாராகும் ஐ.தே.கட்சியினர்