விளையாட்டுஇலங்கை அணிக்கு 05 விக்கெட்டுக்களால் வெற்றி… August 3, 2018103 Share0 இந்திய 19 வயதுக்கு கீழ்பட்ட அணிக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நேற்று(02) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 05 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. புள்ளி அட்டவணை;