சூடான செய்திகள் 1

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்தில்….

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றினை இன்று (03) காலை 08.00 மணி முதல் ஆரம்பமாகியுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் உடன்படிக்கை உள்ளிட்ட தாம் முன்வைத்த பிரச்சினைகள் சம்பந்தமாக அரசாங்கம் நியாயமான தலையீடு செய்யாமைக்கு எதிராகவே இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக குறித்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே தெரிவித்திருந்தார்.

Related posts

காற்றுடன் கூடிய நிலைமை மேலும் தொடரும்

புத்தளத்தில் காணாமல்போன சிறுமியைத் தேடும் பணிகள் ஆரம்பம்

UPDATE – பேரூந்து விபத்தில் 06 பேர் பலி 52 பேர் காயம்