சூடான செய்திகள் 1

இலங்கை முதலிடத்தில்..!

(UTV|COLOMBO)-குழந்தைகள் பிறந்ததும் விரைவாக தாய்பால் ஊட்ட ஆரம்பிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள 76 நாடுகளின் ஆய்வுப் பட்டியலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 90.3 சதவீதமான குழந்தைகளுக்கு, பிறந்த சில கணத்திலேயே தாய்ப்பால் ஊட்டப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நீர்க்கட்டணம் உயர்வு – முழு விபரம் இணைப்பு

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு : நீதியரசரிடம் சட்டமா அதிபர் கோரிக்கை

Shafnee Ahamed