சூடான செய்திகள் 1

அதிகரிக்கப்படவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதித் திட்டம்

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தின் பயன்கள் அடுத்த வருடம் முதல் அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையின் அனைத்து குறைபாடுகளும் எதிர்வரும் ஒன்றரை வருடங்களுக்குள் நிவர்த்தி செய்யப்படும்.

மாஹோ கல்வி வலயத்தில் பல பாடசாலை அபிவிருத்தி செயற்திட்டங்களை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு மாஹோ விஜயபா மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதன் போது அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் ஆரம்பம்

போதைப்பொருள் தேடுதல் நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை