சூடான செய்திகள் 1

விசேட கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-மாகாண சபை தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக விசேட கட்சித்தலைவர்கள் கூட்டமொன்று இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

 

Related posts

செயலாளர்கள் எதுவித தடைகளும் இன்றி கடமைகளை நிறைவேற்ற முடியும்

ஊழலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

துப்பாக்கியுடன் ஒருவர் கைது