வகைப்படுத்தப்படாத

சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 215 பேர் பலி

(UTV|SYRIA)-சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில் குறைந்தது 215 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழு உட்பட உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் சுவெய்தா நகரில் நேற்று (25), பல தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், நேற்றைய தாக்குதல்களில் குறைந்தது 221 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 127 பேர் பொதுமக்கள் எனவும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

පූජිත් ජයසුන්දර සහ හේමසිරි ප්‍රනාන්දු මහේස්ත්‍රාත් අධිකරණයට

Case against Hemasiri, Pujith postponed till Oct. 03

நிபா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 18 பேர் பலி