வகைப்படுத்தப்படாத

தேர்தல் வாக்குச்சாவடியில் குண்டு வெடிப்பு – 31 பேர் பலி

(UTV|PAKISTAN)-பாகிஸ்தானில் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்து வருகின்ற நிலையில், வாக்குச்சாவடிக்கு அருகில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 28 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (25) நடைபெறும் பாகிஸ்தான் பொதுத்தேர்தலை உலக நாடுகள் அதிக கவனமாக கவனித்து வருகிறது.

ஏனெனில் கடந்த 2013 ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியில் வெற்றி பெற்று நவாஸ் ஷெரிப் பிரதமராக தேர்ந்தெடுக்கபட்டார். ஆனால் இந்த முறை நவாஸ் ஷெரிப் சிறையில் உள்ளார். இதனால் இந்த தேர்தல் முக்கிய கவனம் பெற்றுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

India halts space mission an hour before launch

பணி நிறுத்தத்தில் ஈடுபட தயாராகும் புகையிரத சாரதிகள்

Rishad says “Muslim Ministers in no hurry to return” [VIDEO]