சூடான செய்திகள் 1

கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி சாதனையாளருக்கு ஜனாதிபதி பாராட்டு

(UTV|COLOMBO)-கர்நாடக சங்கீத இசைக் கச்சேரியில் சாதனை படைத்த திரு ஆரூரன் அருனந்தி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.

 ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது 40 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி மேற்கொண்டு புதிய உலக சாதனை படைத்தமைக்காக வழங்கப்பட்ட சான்றிதழை ஜனாதிபதி பார்வையிட்டதோடு ஆருரன் அருனநதியையும் பாராட்டினார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

ரத்மக சம்பவம் – வர்த்தகர்கள் கொலை செய்யப்பட்டு சடலம் எரிக்கப்பட்டுள்ளது

பொல்கஹவெல தொடரூந்து போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு

நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடும்