சூடான செய்திகள் 1

இன்று 09 மணி நேர நீர் விநியோக தடை அமுல்

(UTV|COLOMBO)-கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று (20) 09 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.

அதன்படி இன்று இரவு 9.00 மணி முதல் இவ்வாறு நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று அந்த சபை தெரிவித்துள்ளது.

களனி பாலத்தில் இருந்து தெமட்டகொட வரையான பேஸ்லைன் வீதி பகுதி மற்றும் புறக்கோட்டையின் கடற்கரை வீதி மற்றும் கொழும்பு 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொழும்பின் பல பாகங்களுக்கு 18 மணிநேர நீர்வெட்டு

ஆசிரியை செய்த காரியம்…

கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை திறக்க வேண்டாம்-பேராயர்