சூடான செய்திகள் 1

பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க ஏற்பாடுகள்

(UTV|COLOMBO)-எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரம் போதுமான அளவு களஞ்சியம் செய்யப்படுத்தப்பட்டிருப்பதாக உரப் பிரிவின் செயலக பணிப்பாளர் ஜி. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இம்முறை 8 இலட்சம் ஹெக்டயார் காணியில் பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறுபோகத்திற்கான உர விநியோகம் தற்பொழுது பூர்த்தியடைந்து இருப்பதாகவும் பணிப்பாளர் கூறினார்.

நெல்லுக்கான 50 கிலோ எடை கொண்ட உர மூடை 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏனைய பயிர்களுக்கான உரம் 50 கிலோ மூடை ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor

களனிவெளி புகையிரத சேவைகள் தாமதம்

பொலிஸ் நிலைய அதிபர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து