சூடான செய்திகள் 1

இலஞ்சம் பெற்றுக் கொண்ட பிரதேச செயலாளருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டணை

(UTV|COLOMBO)-அக்குரனை முன்னாள் பிரதேச செயலாளர்  இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றத்திற்காக  கொழும்பு மேல் நீதிமன்றம் கடுமையான உழைப்புடன் 05 ஆண்டு சிறைத் தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு 50,000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்டதற்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளிக்கு 10,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், இலஞ்சமாக பெற்றுக் கொண்ட 50,000 ரூபா பணத்தை தண்டனையாக மீளப் பெறுவதற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனை சபாநாயகருக்கு

சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான மனு ஜனவரி 09ம் திகதி…

இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் இன்று திறப்பு…