வகைப்படுத்தப்படாத

ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட ஜாதிக ஹெல உறுமய

(UDHAYAM, COLOMBO) – எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில், 300 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த கட்சியின் உள்ளூராட்சி குழுவின் தலைவர் ஜினவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

Related posts

Holloway retains UFC Featherweight Title

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகள்

கண்காணிப்பதற்கு விசேட அதிகாரி