வகைப்படுத்தப்படாத

தாய்லாந்தில் மற்றொரு சோகம் சம்பவம்

(UTV|THAILAND)-தாய்லாந்தின் புக்கெட் தீவு அருகே 90 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர் வரையில் மாயமாகியுள்ளனர்.

தாய்லாந்தின் சுற்றுலா தீவான புக்கெட் அருகே நேற்று(05) மாலை 97 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. இதில், 48 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையி, 49 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீட்புப்பணி தொடர்ந்து நடந்து வருவதாக அந்நாட்டு பேரிடர் துறை மேலும் அறிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

More rain in Sri Lanka likely

இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதி சடங்குகள் இன்று

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து