சூடான செய்திகள் 1

பேர்ப்பெச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனத்தின் வர்த்தக செயற்பாடுகள் மீதான முடக்கம் நீடிப்பு

(UTV|COLOMBO)-பேர்ப்பெச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனத்தின் வர்த்தக செயற்பாடுகள் மீதான முடக்கம் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் முதன்மை விநியோகஸ்தர் ஊடாக முன்னெடுக்கப்படும் வணிக செயற்பாடுகள் நேற்று தொடக்கம் ஆறு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டதாக மத்திய வங்கியின் நிதியச் சபை அறிவித்துள்ளது. இரு கட்டளைச் சட்டங்களின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் பிரகாரம் மத்திய வங்கி நடத்தும் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் பேர்ப்பெச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனத்தின் வர்த்தக செயற்பாடுகள் மீதான முடக்கம் நீடிக்கப்பட்டது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

பிரதமர் சட்டவிரோதமானது என தெரிவிக்கும் ரீட் மனு இன்று(30) விசாரணைக்கு

கோட்டாபயவின் ஊடக பேச்சாளராக மிலிந்த ராஜபக்ஷ நியமனம்