சூடான செய்திகள் 1

மாத்தறை துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கைது

(UTV|MATARA)-மாத்தறையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தினை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த பாதாள உலக குழு தலைவர் கொஸ்கட தாரக  உட்பட 3 பேரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“சுதந்திர வர்த்தக உடன்பாடு, சீன – இலங்கை சுதந்திர வர்த்தகத்தில் மற்றொரு படிக்கல்லாக அமையும்”

திமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]