விளையாட்டு

ஈரான் அணியை தோற்கடித்த ஸ்பெயின்

(UTV|RUSSIA)-உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் நள்ளிரவு 12 மணிக்கு பீ பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின.

போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் நிதானமாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், 54 வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் டிகோ கோஸ்டா ஒரு கோல் அடித்தார். அதன்பின்னர், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இறுதியில், ஸ்பெயின் அணி ஈரான் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொண்டது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஒலிம்பிக் அங்கீகாரத்தை இழந்த பெலருஸ் பயிற்சியாளர்கள்

அமைச்சர் பைசர் ஐசிசி முன்னிலையில்

CWG 2022: வெண்கலப் பதக்கம் வென்ற நெத்மி நாட்டுக்கு