சூடான செய்திகள் 1

பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அதிரடி செய்தி

UTV | COLOMBO – அஞ்சல் பணியாளர்களின் பணி புறக்கணிப்பு காரணமாக பரீட்சை கட்டணங்களை, பிரதேச மற்றும் மாவட்ட செயலாளர் காரியாலயங்களில் செலுத்துவதற்கான  ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த காரியாலயங்களில் இதற்காக விசேட நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

சர்வதேச மகளிர் தினம் இன்று

பரீட்சைகள் திட்டமிட்டப்படி நடைபெறும்…

ஐ.தே.கவை தன்வசப்படுத்த ஜனாதிபதி முயற்சி – முஜிபூர் ரஹ்மான்