வகைப்படுத்தப்படாத

மீண்டும் எல்லை மீறிய அமலாபால்; ரசிகர்கள் கொந்தளிப்பு

(UDHAYAM, CHENNAI) – விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால், தற்போது வட சென்னை, திருட்டு பயலே 2 படங்களில் நடித்து வருகிறார். மேலும் முன்பைவிட டிவிட்டரில் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்.

தனது கவர்ச்சி செல்ஃபிக்களையும் அவ்வப்போது அப்லோட் செய்த வண்ணம் உள்ளார்.

அந்தவகையில் தற்போது தனது நண்பர் ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளார் அமலாபால்.

இதைப்பார்த்த ரசிகர்கள் ஏன் இப்படி சீப்பாக பப்ளிசிட்டி தேடிக்கொள்கிறீர்கள் என அமலாபாலை திட்டித்தீர்த்து வருகிறார்கள்.

Related posts

அரசியல் முடிவுகளை கோர்ட்டுகள் எடுக்க முடியாது

ஷனில் நெத்திகுமாரவுக்கு பிணை

විරෝධතාවක් නිසා ගාලු මුවදොර පිවිසුම් මාර්ගය වසා දමයි.