சூடான செய்திகள் 1

மண்ணெண்ணெய் விலையை குறைக்க அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO)-மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான யோசனை இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட வேளை அனுமதி வழங்கப்பட்டதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 70 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Just Now: லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!

பொகவந்தலாவ பொகவனை தோட்டத்தில் மகனை அடித்து கொலை செய்த தந்தையும் மருமகனும் கைது

செயற்கை மழையை பொழிய வைப்பதற்கான செயற் திட்டங்கள் இன்று முதல்…