சூடான செய்திகள் 1

கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவிக்கும் மகளுக்கும் பிணை -(UPDTAE)

(UTV|COLOMBO)-நீதிமன்றத்தில் முன்னிலையான கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.

பெண் ஒருவரை அச்சுறுத்திய மற்றும் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர்களை கைது செய்வதற்கு நீதிமன்றம் ஜூன் மாதம் 1 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கருவாத்தோட்ட பொலிஸாரிற்கு இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தர்கா நகரில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

editor

வணிக மாநாட்டில் ஜனாதிபதி இன்று விசேட உரை

“தனது சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை” – அமைச்சர் ரிஷாத்