சூடான செய்திகள் 1

தொடரூந்து சேவை பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-தொடரூந்து சேவையின் 3ஆம்வகுப்பு பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வேதன பிரச்சினை, வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளாமை உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.

இந்த போராட்டத்தில் தொடரூந்து நிலைய சமிக்ஞையாளர்களும் இணைந்து கொள்ளவிருந்த போதும், அவர்கள் அதிலிருந்து விலகியுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த போராட்டத்தினால் தொடருந்து பயணத்திற்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முஸ்லிம்களின் சொத்துக்களையும், பள்ளிவாசல்களையும் குறிவைத்து நடத்தப்படுகின்றதா?

காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டம் 8 ஆம் திகதி…