சூடான செய்திகள் 1

10 மணி நேரம் நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO)-அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நாளைய தினம் கொலன்னாவை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 10 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இதன்படி, நாளை பிற்பகல் 2.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரை கொலன்னாவை, மீதொட்டமுல்லை, சேதவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

 

Related posts

சுதந்திர கட்சியின் விசேட கலந்துரையாடல் இன்று

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரிப்பு

யாழ் மாநகர மேயராக ஆனல்ட் தெரிவு